சென்னையிலிருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள முக்கிய நகராகும்.
மலைக்கோட்டையில் உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் வழியில் தாயுமான சுவாமி என்னும் பெயருடன் சிவபெருமான் விளங்குகின்றார். தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். முருகப்பெருமான் இத்தலத்தில் காட்சி அளிக்கின்றார். |